Colombo Municipal Council – eServices

கொழும்பு மாநகர சபை சேவைகள்

இணைய கொடுப்பனவுகள்

கொழும்பு மாநகர சபை இணைய கொடுப்பனவு சேவைகள் உங்களை வரவேற்கிறது.

துணை ஆவணங்கள் / மனிதத் தலையீடுகள் தேவைப்படாத கொடுப்பனவு வகைகளுக்கு நீங்கள் இச்சேவை மூலம் கொடுப்பனவுகளை செலுத்தலாம். இணைய கொடுப்பனவை மேற்கொள்ள, நீங்கள் கொடுப்பனவிற்கான CMC கணக்கு இலக்கத்தையும், நகர்வட்ட, வரி விதிப்பு இலக்கங்களையும் சமர்பிக்க வேண்டும்.

கட்டண வகையை தேர்ந்தெடுக்கவும் கட்டணங்களை செலுத்தவும் log in செய்க. வரிவீத கொடுப்பனவுகள், வர்த்தக வரி, வியாபார வரி, சந்தைக் கூலி, வீட்டுக் கூலி, வியாபார நிலையக் கூலி, வீதி விற்பனையாளர் கூலி ஆகிய கட்டண வகைகளுக்கு இணைய கட்டண வசதிகள் கிடைக்கப்பெறுகிறது.


Logo